Friday, 7 June 2013

கூடுதல் போதைக்காக மது விருந்தில் பாம்பு விஷம்: 1 3/4 லிட்டர் விஷத்துடன் 6 பேர் கைது


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, புனே போன்ற பெரு நகரங்களில் நடைபெறும் நள்ளிரவு 'போதை' விருந்து கூடுதல் போதைக்காக கருநாகத்தின் விஷம் மதுவில் கலந்து வழங்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த விருந்துகளுக்காக கருநாகத்தின் விஷத்தை 'சப்ளை' செய்யும் கும்பலை பிடிக்க மகாராஷ்டிரா போலீசார் தனிப்படை அமைத்தனர். இதனையடுத்து, லோனாவாலா அருகேயுள்ள கண்டாலா பகுதியில் ஒருவனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து 1 3/4 லிட்டர் கருநாக விஷத்தை பறிமுதல் செய்தனர்.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி என்று கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட விஷம் 93 சதவீதம் தூய்மையானது என்றும் இது குறித்து பரிசோதனை செய்ய ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் லோனாவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணு பவார் தெரிவித்தார்.
இது தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 16வது இடம்!


விளையாட்டுத் துறையில் அதிகம் பணம் சம்பாதிக்கும் செல்வந்த வீரர்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 16ஆம் இடத்தில் உள்ளார்.

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !!!



gheeநெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

கோவில்களில் மலை உச்சி தரிசனம் ஏன்? அறிவியல் கூறும் உண்மைகள்..


நம் முன்னோர், மலைகளில் கோயில்களை அமைத்து, வழிபாடு செய்ததற்கு ஆன்மிகக்காரணம்  மட்டுமல்ல. அறிவியல் காரணமும் இருக்கிறது. நம் ஆரோக்கியம் கருதியே அவர்கள் இவ்வாறு செய்தனர்.

Thursday, 6 June 2013

இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்

Amazon-boxஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட அமேசான் நிறுவனம் இணையதள சில்லறை வர்த்தகத்தில் பெரிய நிறுவனமாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் புத்தக விற்பனையில் ஈடுபட்ட இந்த நிறுவனம், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீடியோ பொருட்கள், மென்பொருள், ஆபரணங்கள் என பல துறைகளிலும் இன்று விற்பனையில் முன்னணியில் உள்ளது. பல நாடுகளிலும் இணையதளம் மூலம் இந்த நிறுவனத்தின் விற்பனை தளங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவிலும் அமேசான் நிறுவனம் தனது விற்பனைத் தளத்தைத் தொடங்க உள்ளது.

Wednesday, 5 June 2013

உலர்ந்த திராட்சை கொண்ட மருத்துவம் :-

raisins in gin 1 photoஉலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால்...     ...Read More

Sony அறிமுகப்படுத்தும் Xperia M ஸ்மார்ட் கைப்பேசிகள்

sonyஉயர்தரத் தொழில்நுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தும் சோனி நிறுவனமானது தற்போது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Xperia M ஸ்மார்ட் கைப்பேசிகளை  அறிமுகப்படுத்துகின்றது......... .........ReadMore