தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள் !
பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.நான் இவைகளை எடுத்துக்கொள்ள
மாட்டேன் என்றுபெருமையாக சொல்வார்கள்.சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண
சக்தியை தருவது தயிர்தான். Read More
No comments:
Post a Comment