எழுத்தாளர் சாருநிவேதிதா வாயை திறந்தாலே வராத வம்பெல்லாம் கூடி நின்றுகும்மியடிக்கும். இந்த லட்சணத்தில் அவரிடம் போய், ‘நமீதா ஐப்பான் சேனல்காரர்களால் இந்தியாவின் பியூட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே?’ என்று கேள்வி கேட்டால் என்னாகும்? அவர் சொல்லியிருக்கும் பதிலை படித்தால் நமீதா மான நஷ்ட வழக்கே போட்டுவிடுவார்.
‘தாய்லாந்தில் ‘மங்கீஸ் ஐலண்ட்’ என்று ஒரு குட்டித்தீவு இருக்கிறது. பொதுவாக கடல் சார்ந்த இடங்களில் குரங்குகளை காண்பது அரிது. ஆனால் அந்த தீவில் குரங்குகள் நிறைய இருக்கும். எனவே அந்த தீவு மக்களுக்கு விநோதமாக தெரிகிறது.
அதுபோல டோக்கியோ சேனல்காரர்களுக்கு நமீதா வித்தியாசமாக தெரிந்திருப்பார் போல!’
இதுதான் சாருவின் சூடான பதில். வரிஞ்சு கட்டிக்கிட்டுதான் வார்த்தைகளை கையாண்டிருக்கிறார் சாரு. நமீதா காதுக்கு இதை கொண்டு போறதுதான் யாரு?

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html
ReplyDeleteஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html
ReplyDelete